இலங்கை
கதிர்காமத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் விடுமுறை
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் ஆடிவேல் திருவிழாவை முன்னிட்டு கதிர்காமத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் மூடப்படும் என தனமல்வில பிராந்திய கல்விப்...