இலங்கை
யாழில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி! வடக்கு ஆளுநர் அதிரடி நடவடிக்கை
யாழில் சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டுப்பணிப்பெண்ணாக வேலை செய்த சிறுமி...













