இந்தியா
3 ஆண்டுகளில் 13 லட்சம் சிறுமிகள் மற்றும் பெண்களை காணவில்லை மத்திய அரசு...
2019 முதல் 2021 வரையிலான மூன்று ஆண்டுகளில் நாட்டில் 13.13 லட்சத்துக்கும் அதிகமான சிறுமிகள் மற்றும் பெண்கள் காணாமல் போயுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்,...













