இலங்கை
இலங்கையில் சுற்றுலாப் பயணிகள் வருகை தொடர்ந்தும் அதிகரிப்பு!
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் (SLTDA) வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 143,039 சுற்றுலாப் பயணிகள் வருகையைப் பதிவு செய்ததன் மூலம்...













