இலங்கை
“Tournament of the Minds” போட்டியில் இலங்கை நரம்பியல் நிபுணர்கள் உலக சாம்பியன்...
கனடாவின் உலக நரம்பியல் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “”Tournament of the Minds,” வினாடிவினா போட்டியில் இலங்கை நரம்பியல் நிபுணர்கள் குழு உலகச் சம்பியனாகியது. 136 நாடுகளில்...