ஐரோப்பா
கனடா எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்கும்! ஜஸ்டின் ட்ரூடோ
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிராக “கடுமையான நடவடிக்கையை” எடுத்து வருவதாகக் தெரிவித்துள்ளார். நாட்டிற்குள் உள்ள காலிஸ்தான் சார்பு ஆர்வலர்கள் மீது தனது...