உலகம்
ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்பானிய நபர் விடுவிப்பு
கடந்த ஆண்டு மஹ்சா அமினியின் கல்லறைக்கு முன்னால் புகைப்படம் எடுத்த ஸ்பெயினின் சாண்டியாகோ சான்செஸ் கோகெடோர் ஈரானிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். கத்தாரில் 2022 உலகக் கோப்பையில்...