இந்தியா
மேற்கு வங்காள உள்ளுராட்ச்சி தேர்தல் முடிவுகள்! திரிணாமுல் காங்கிரஸ் அபார வெற்றி
மேற்கு வங்கத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட (உள்ளுராட்ச்சி) பஞ்சாயத்து மற்றும் கிராமப்புற அமைப்பு தேர்தல்களின் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. 19 மாவட்டங்களில் உள்ள 696 வாக்குச் சாவடிகளில்...