ஐரோப்பா
தீவிரமடையும் போர் : உக்ரைன் முழுவதும் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்
உக்ரைன் முழுவதும் ரஷ்யா பெரிய அளவிலான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில், ரஷ்யா கெர்சன் நகரில் 16 குண்டுகளை வீசியுள்ளது....