இலங்கை
உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை வௌியிட்ட ஆசிரியருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான I மற்றும் II வினாத்தாள்கள் வௌியானது தொடர்பில் அம்பாறையில் உள்ள பிரபல அரச பாடசாலையின் உயர்தர விவசாய விஞ்ஞான...