ஐரோப்பா
இரண்டு ரஷ்ய போர்க்கப்பல்களை தாக்கி அழித்த உக்ரைன்
இன்று அதிகாலை கிரிமியன் தீபகற்பத்தில் இரண்டு பெரிய ரஷ்ய தரையிறங்கும் கப்பல்களைத் தாக்கியதாக உக்ரேனிய இராணுவம் அறிவித்துள்ளது. அத்துடன் கருங்கடலில் ரஷ்ய கடற்படை பயன்படுத்தும் தகவல் தொடர்பு...