இலங்கை
இந்திய வாழ் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச அங்கீகாரமிக்க கடவுச்சீட்டு வழங்கி வைப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலில் இந்திய வாழ் இலங்கை அகதிகளுக்கு உலக அங்கீகாரமிக்க கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்து அகதி...