ஐரோப்பா
தீவிரமடையும் போர்: இராணுவ கட்டாய ஆணையில் கையொப்பமிட்ட புடின்
150,000 குடிமக்களை சட்டப்பூர்வ இராணுவ சேவைக்கு அழைக்கும் வழக்கமான வசந்தகால கட்டாய பிரச்சாரத்தை அமைக்கும் ஆணையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கையெழுத்திட்டுள்ளார். ரஷ்யாவில் உள்ள அனைத்து...













