இலங்கை
வவுனியாவில் இரு பேரூந்து ஊழியர்களுக்கிடையே மோதல்: நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சாரதி நடத்துனருக்கும், தனியார் பேரூந்து சாரதி, நடத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நால்வர் வைத்தியசாலையில்...