ஐரோப்பா
சரணடைந்த வீரர்களுக்கு மரணதண்டனை வழங்கும் ரஷ்யா: கெய்வ் குற்றச்சாட்டு
சரணடைந்த ராணுவ வீரர்களுக்கு மரணதண்டனை வழங்குவது போர்க்குற்றம் என உக்ரைன் தெரிவித்துள்ளது. சரணடைய விருப்பம் தெரிவித்த உக்ரேனிய வீரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியதன் மூலம் ரஷ்யா போர்க்குற்றம்...