இலங்கை
இன்றுடன் நிறைவடைந்த 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை: கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையில் 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடைந்தது. முன்னதாக பலமுறை ஒத்திவைக்கப்பட்ட தேர்வு, கடைசியாக ஜனவரியில் நடந்த சர்ச்சைக்குரிய விவசாய அறிவியல் தாள் கசிவு காரணமாக...