ஐரோப்பா
போரில் ரஷ்யாவின் இழப்புக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
கடந்த பெப்ரவரியில் உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து ரஷ்யா 344,820 துருப்புக்களை இழந்துள்ளது என உக்ரைனின் ஆயுதப்படைகளால் பகிரப்பட்ட சமீபத்திய புள்ளிவிவரங்கள்..தெரிவித்துள்ளது. உக்ரைனின் அறிக்கையின்படி, ரஷ்யா 5,720 டாங்கிகள்,...