மத்திய கிழக்கு
மத்திய ஈரானின் நடான்ஸ் பகுதியில் நிலநடுக்கம்
முக்கிய அணுசக்தி தளம் அமைந்துள்ள மத்திய ஈரானிய மாகாணமான இஸ்ஃபஹானின் நடான்ஸ் பகுதியில் வெள்ளிக்கிழமை 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....