இந்தியா
தலாய் லாமாவின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்: உலக தலைவர்களும் வாழ்த்து
தலாய் லாமாவின் 90வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக்கான திபெத்திய பௌத்தர்கள் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் இமயமலை நகரமான தர்மசாலாவிற்கு வந்தனர். கடுமையான பருவமழை பெய்தாலும், திபெத்திய ஆன்மீகத்...