உலகம்
செய்தி
நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்தை விமர்சித்த பெண் மருத்துவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை
நிக்கோலஸ் மதுரோவின்(Nicolas Maduro) அரசாங்கத்தை வாட்ஸ்அப்(WhatsApp) பதிவில் விமர்சித்ததற்காக வெனிசுலா(Venezuela) நீதிமன்றம் ஒரு பெண் மருத்துவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 65 வயதான மார்கி ஓரோஸ்கோ(Margie...













