செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்திய வேலை வாய்ப்பு விளம்பரம்
வர்ஜீனியாவை தளமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனத்திற்கு, அமெரிக்காவில் பிறந்த வெள்ளையர்களை மட்டுமே தேடிய வேலை விளம்பரத்திற்காக $38,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் ஆர்தர்...