ஐரோப்பா
செய்தி
கண்காட்சியில் பங்கேற்க இஸ்ரேலிய நிறுவனங்களுக்கு தடை விதித்த பிரான்ஸ்
அடுத்த மாதம் பாரிஸுக்கு அருகிலுள்ள வில்பிண்டேயில் நடைபெறும் வருடாந்திர யூரோசேட்டரி ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்புத் தொழில் கண்காட்சியில் இஸ்ரேலிய நிறுவனங்கள் பங்கேற்க பிரான்ஸ் தடை விதித்துள்ளது. “அரசாங்க...