செய்தி
வட அமெரிக்கா
பூனையைக் கொன்று தின்ற அமெரிக்கப் பெண்ணுக்கு ஓராண்டு சிறை தண்டனை
அமெரிக்காவில் பூனையைக் கொன்று சாப்பிட்ட 27 வயது பெண்ணுக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியான அலெக்சிஸ் ஃபெரெல் ஓஹியோவில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே ஆகஸ்ட்...