உலகம்
செய்தி
உலகளவில் கடுமையான வறுமையில் 1.1 பில்லியன் மக்கள் – ஐ.நா அறிக்கை
உலகெங்கிலும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான வறுமையில் வாழ்கின்றனர் என்று ஐ.நா வளர்ச்சித் திட்ட (UNDP) அறிக்கை தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்று...