ஆப்பிரிக்கா
செய்தி
மகளை விற்ற தென்னாபிரிக்க பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
தனது ஆறு வயது மகள் ஜோஷ்லின் ஸ்மித்தை விற்றதற்காக தென்னாப்பிரிக்க தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சல்டான்ஹாவில் உள்ள ஒரு சமூக மையத்தில் நடைபெற்ற எட்டு வார...













