இந்தியா
செய்தி
பழிவாங்கும் நோக்கத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் பொறியாளர் கைது
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் மற்றும் 12 மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்த மின்னஞ்சல்கள் குறித்த விசாரணையில், சென்னையில் உள்ள ஒரு...