இலங்கை
செய்தி
யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தர் துஷ்பிரயோகம்
யாழ்ப்பாணத்தில் ஆண் பொலிஸ் உத்தியோகஸ்தரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த...