இலங்கை
செய்தி
அநுரகுமார அரசின் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்கள்
புதிய ஜனாதிபதி அநுரகுமார பதவியேற்றவுடன் உடனடியாக நிறைவேற்றப்படும் என தேர்தல் பிரசாரத்தின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதனையும் இதுவரை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சி பிரதிநிதிகள் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக...