ஐரோப்பா
செய்தி
இங்கிலாந்தில் பெண்களுக்காக மட்டுமே கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு
இங்கிலாந்தில் கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று பெண்களுக்கு மட்டும் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. ஆண்களுக்கு அனுமதி கிடையாது. அந்த மனைகள் பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பிரித்தானியா லண்டனில்...