செய்தி
கடலின் அடிப்பகுதியில் மறைந்திருந்த மருத்துவமனை மற்றும் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கடல் அடிவாரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மருத்துவமனை மற்றும் கல்லறையின் எச்சங்களை டைவர்ஸ் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்த கண்டுபிடிப்பு...