ஐரோப்பா
செய்தி
பெயர் காரணமாக விமானத்தில் பறக்க முடியாமல் அவதிப்பட்ட பிரித்தானிய இளைஞர்
பிரித்தானியாவை சேர்ந்த 21 வயது நபர் ஒருவர் தனது பெயர் மற்றும் பிறந்த திகதியின் காரணமாக ஈஸிஜெட் விமானத்தில் பறக்கத் தவறுதலாகத் தடை செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். செஷையரைச்...