இலங்கை
செய்தி
யாழில் குளித்துக் கொண்டிருந்த பூசகர் கருனாகரன் கிணற்றில் வீழ்ந்து பலி
யாழ்ப்பாண பகுதியொன்றில் வீட்டு கிணற்றில் குளித்துக்கொண்டு இருந்தவேளை தவறி கிணற்றுக்குள் விழுந்து பூசகர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் சுதுமலை தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம்...