இலங்கை
செய்தி
முட்டை – கோழி இறைச்சி தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை
முட்டைகளை தட்டுப்பாடின்றி சந்தைக்கு வழங்குவதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் செயற்பட்டு வருவதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். இன்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர்...