இலங்கை
செய்தி
விபத்தில் பலியானவரின் சடலத்தை 2 வருடங்களின் பின் தோண்டியெடுப்பு
மன்னார் நீதிமன்றத்தில் விபத்து தொடர்பான வழக்கில் உள்ள நபரான ஜேசுதாசன் ரஞ்சித்குமார் (வயது 40) இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் யாழ்ப்பாணம் – கல்லூண்டாயில் உள்ள...