இலங்கை
செய்தி
ஆட்டோக்களில் கண்டதையும் தொங்கவிட்டால் சிக்கல்!
முச்சக்கர வண்டிகளில் பாகங்கள் பொருத்துவதற்கும் அலங்காரம் செய்வதற்கும், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வகைகளின் கீழ் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு...