அறிவியல் & தொழில்நுட்பம்
செய்தி
குளிப்பவர்களுக்கு நல்ல செய்தி – ஜப்பானின் மனித சலவை இயந்திரம்
பலர் குளிப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு ஜப்பான் ஒரு நல்ல செய்தியை கொண்டுவந்துள்ளது. இதன்படி மனித சலவை இயந்திரத்தை ஜப்பான் கண்டுப்பிடித்துள்ளது. இந்த இயந்திரத்தின் சோதனை ஓட்டம்...