இந்தியா
செய்தி
கொல்கத்தா பலாத்கார வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து போராட்டம்
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஜாமீன் கிடைத்ததையடுத்து...