இலங்கை
செய்தி
SJB கொழும்பு மேயர் வேட்பாளராக எரான் விக்ரமரத்ன
கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எரான் விக்ரமரத்ன போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்....