பொழுதுபோக்கு
நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேரும் அதிதி ஷங்கர்..
நடிகை அதிதி ஷங்கர், நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேர இருக்கிறார் என்ற செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ‘விருமன்’ படத்தில் நடிகர் கார்த்தி ஜோடியாக அறிமுகமானார் நடிகை அதிதி...













