ஐரோப்பா
தொட்டாலே மரணம் தான் … பிரித்தானியாவில் வளர்க்கப்படும் மிக ஆபத்தான தாவரம்!
உலகின் மிக ஆபத்தான தாவரம் ஒன்று தற்போது பிரித்தானியாவில் வளர்க்கபப்ட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்த தாவரத்தால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது....