ஆசியா
மியன்மாரில் தீவிரமடைந்துள்ள உள்நாட்டு போர் – முக்கிய நகரை கைப்பற்றிய ஆயுதக்குழு
மியான்மாரில் அரசு படைகளுக்கு எதிராக களமிறங்கியுள்ள பழங்குடியின ஆயுதக் குழு, வடகிழக்கே சீனாவுடனான எல்லையில் உள்ள முக்கிய நகரை கைப்பற்றி உள்ளது. மியான்மரில், ஆங் சான் சூச்சி...