இலங்கை
அவர் என்னை ‘பெண் நாய்’ எனக் கூறினார் -டயானா கமகே குற்றச்சாட்டு
தன்னைத் தகாத வார்த்தை கொண்டு அழைத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மத்தும பண்டார மீது இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குற்றஞ்சாட்டியுள்ளார். “என்னை மத்தும...