காசா முழுவதையும் கைப்பற்ற முயற்சி – இஸ்ரேல் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

இஸ்ரேல் அரசுக்கு எதிரான வலுக்கும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது.
இஸ்ரேல் அரசு, காசா முழுவதையும் தங்களின் ராணுவ கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர முயற்சித்து வருகிறது.
இதற்கிடையில், ஹமாஸ் அமைப்பின் வசமுள்ள பணயக்கைதிகளை மீட்கும் முயற்சியில் போரை நிறுத்த வேண்டும் எனக்கோரியும், அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், கைதிகளின் உறவினர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது ஹமாஸ் வசமுள்ள 48 பணயக்கைதிகளில், 20 பேர் மட்டுமே உயிருடன் இருக்கக்கூடும் என இஸ்ரேல் அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
(Visited 1 times, 1 visits today)