இலங்கை செய்தி

வைத்தியர் அருச்சுனாவிற்கு பிடியாணை

வைத்தியர் அருச்சுனாவிற்கு மன்னார் நீதாவன் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, மன்னார் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் மன்னார் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வைத்தியர் மன்றில் முன்னிலையாக நிலையில் மன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

(Visited 2 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை