மற்றுமொரு விஷேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டுவருவதற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நீதி அமைச்சராக இருந்த விஜயதாச ராஜபக்ஷ அந்த பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையிலேயே குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
(Visited 31 times, 1 visits today)