ஐரோப்பா

பிரான்ஸில் அச்சுறுத்தும் மற்றுமொரு நோய் தொற்று – பொது மக்களுக்கு எச்சரிக்கை

பிரான்ஸில் கொரோனா தொற்றினையடுத்து மீண்டும் ஒரு நோய் தொற்று நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸில் டெங்கு காய்ச்சல் பரவல் மிக தீவிரமாக பரவி வருகிறது. ஜனவரி மாதம் முதல் இதுவரை கிட்டத்தட்ட 1,700 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் வெறுமனே 131 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், 1,679 பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் பொது சுகாதாரத்துறை இத்தகவலை வெளியிட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் பரவும் டெங்கு காய்ச்சல் போன்று பிரான்சிலும் பரவுகிறது. ஒலிம்பிக் போட்டிகளின் போது மிகுந்த விளிப்புணர்வுடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!