இங்கிலாந்தின் அவந்தி வெஸ்ட் கோஸ்ட் ரயில் ஓட்டுனர்கள் வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவிப்பு!
BY VD
June 16, 2023
0
Comments
209 Views
லண்டன், வடமேற்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தை இணைக்கும் அவந்தி வெஸ்ட் கோஸ்ட் ரயில் நெட்வொர்க்கில் உள்ள ரயில் ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
சமீபகாலமாக இங்கிலாந்து முழுவதும் ஊதிய உயர்வு கோரி பல்வேறு வேலை நிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில், ஜுனியர் வைத்தியர்கள் மாதத்தில் மூன்றுநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து தற்போது ரயில் ஓட்டுனர்கள் வரும் ஜுலை மாதம் 2 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில், லண்டன் நார்த் ஈஸ்டர்ன் ரயில்வேயில் (LNER) பணியமர்த்தப்பட்ட ஓட்டுநர்கள் ஜூலை 1 முதல் மறு அறிவிப்பு வரும் வரை கூடுதல் நேரம் வேலை செய்ய மறுப்பு தெரிவிப்பார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ASLEF, the train drivers' union, has announced strike action on Avanti West Coast services on Sunday 2 July.
We are looking at how this will impact this date's service and the days either side, and we’ll have more information for you soon.
— Avanti West Coast (@AvantiWestCoast) June 16, 2023
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்