இலங்கை

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டாலும் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைக்கப்படாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (18.07) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டிருந்த போதிலும் பாண் உற்பத்திக்கு விற்கப்படும் கோதுமை மாவின் மொத்த சில்லறை விலை 200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன் பேக்கரி உற்பத்திகளுக்கு பயன்படும் மாவின் விலை அதிகரிக்கப்பட்டமையால் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைபதற்கான இயலுமை இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!