இலங்கை தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

தபால் திணைக்களம் அதன் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் ஊடாக எந்தவொரு ஒன்லைன் பரிவர்த்தணைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் திணைக்களத்தின் இணைய முகவரியை பயன்படுத்தி மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே மோசடி நபர்களிடம் இருந்து வங்கிக் கணக்குகளை பாதுகாத்துக்கொள்ளுமாறு தபால் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)