இலங்கையில் வாகனங்களின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கையில் சுற்றுலாத்துறைக்கான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், வரும் காலங்களில் வாகனங்களின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Toyota Lanka வெளியிட்ட விளம்பரத்தின் படி, பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் கேட்கும் விலையை விட குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது 13 இருக்கைகள் கொண்ட தானியங்கி HiAce இன் விலை 16 மில்லியன் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல HiAce வேன்கள் 14 முதல் 23 மில்லியன் ரூபாய் வரை விளம்பரப்படுத்தப்படுகின்றன.
இந்த வேன்களை சுற்றுலா வாரியத்தில் பதிவு செய்த நபர்கள் இறக்குமதி செய்யலாம்.
(Visited 13 times, 1 visits today)